மிடில் ரோடு மருத்துவமனை தனியார் பள்ளியாக மாறும்
நிர்வாக இயக்குநர் கண்ணப்பன் செட்டியார் விளக்கம்
மிடில்ரோடு மருத்துவமனை தனியார் பள்ளியாக மாற்றப்பட்டு வருகிறது.அந்த மூன்று மாடிக் கட்டிடம் விரைவில் தனியார் பள்ளியாகும்.
ஜான் வின்பீல்டு செண்டர் என்ற பெயரில் ஒரு தனியார் பள்ளியை ஜான் வின்பீல்டு கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் நடத்தும்.
இப்போது தேசிய தோல் சிகிச்சை நிலையம் என்ற அழைக்கப்படும் அந்த மருந்தகம் 1988 ஆம் ஆண்டு மண்டலை ரோட்டிலுள்ள புதிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டபோதிலும் சிலர் இன்னும் மிடில் ரோடு மருத்துவமனைக்கு வந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்தக் கட்டிடம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
மொத்தம் ஒரு மில்லியன் வெள்ளி செலவில் புதுப்பிக் கப்பட்டு வரும் அந்தக் கட்டிடத்தை பழைய மருத்துவமனை என்பதை மக்களின் மனதிலிருந்து அகற்ற ஆன முயற்சிகள் செய்யப்பட்டு வருவதாக ஜான்வின் பீல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு கண்ணப்பன் செட்டியார் கூறினார்
சுவர்களில் மீண்டும் சாயம்அடிக்கப்பட்டு வருகின்றன என்றும் அதிகமான வகுப்பறைகள் கட்டுவதற்கு வசதியாக ஒரு சில சுவர்கள் இடக்கப்படுகின்றன என்றும் திரு கண்ணப்பன் செட்டியார் .அந்தக் கட்டிடத்தில் 14 வகுப்பறைகள். ஒரு நூலகம். ஒரு புத்தகக்கடை, ஓர் ஆய்வரங்கு அறை ஆகியன் அமைக்திருக்கும் பாதுகாப்பிற்காக பள்ளி திறக்கப்படுவதற்கு முன்பு அந்த இடத்தில் எவ்வித நுண்கிருமிகளும் இல்லாமலிருப்பதற்காக மருந்துகள் படும். தெளிக்கப்படும். கல்வி அமைச்சின் அனுமதி கிடைத்த பிறகு அடுத்த மாதத்தில் மாணவர்களைச் .சேர்க்கலாம் என்று திரு கண்ணப்பன் செட்டியார் எதிர்பார்க்கிறார். அந்தப் பள்ளிகளில் லெவல் படிப்பிலிருந்து டிப்ளமா வரையிலான பகல் நேர, மாலை நேர படிப் புகள் போதிக்கப்படும்.சட்டத் துறை படிப்பும் வர்த்தகப் படிப்பும் அங்கு போதிக்கப் படும்.
இந்தப் பாடங்கள் சுமார் 100) மாணவர்களைக் கவ்ரூம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தனியார் பள்ளியில் எந்தப் பாடங்கள் நடத்தப் படும் என்பதும், அதற்கான கட்டணங்கள் எவ்வளவு என் பதும் பின்பும் தெரிவிக்கப் .இருப்பிலும் அங்கு தொடக்கமாக லண்டன் பல்கலைக்கழக,புற சட்டப்படிப்பு நடத்தப்படக்கூடும்.